Surprise Me!

Parasakthi - Puthu Pennin Manathai Thottu Poravare Song, Lyrics and video

2014-01-21 17 Dailymotion

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க (புது... )
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க (புது... )
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில் சொல்லாமல்
இருட்டு வேலையிலே
யாரும் காணாமலே (உம்மை...)
திருட்டுத்தனமாய் சட்டம் சிங்கரமே ( திருட்டுத்தனமாய்..)

சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்து பாராமலே
சந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்து பாராமலே

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க

என்னை சுத்தி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

என்னை சுத்தி பறந்த வண்டு சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின் தேனை சுவைத்து போவாயே

இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்பு கயிரிடுவாய்
அறுக்க யாராலும் ஆகதையா
அன்பு கயிரிடுவாய்
அறுக்க யாராலும் ஆகதையா

புது பெண்ணின் மனதை தொட்டு போரவரே
உங்க என்னத்தை சொல்லிவிட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போரவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
மர்மத்தை சொல்லிவிட்டு போங்க