தேர்த்திருவிழா 23.08.2015 யேர்மனி சுவெற்ரா கனகதுர்க்காஅம்பாள் ஆலயத்தில் 17 வது ஆண்டு ஆடிப்பூர அலங்கார உற்சவம் 16.08.2015 சிறப்பாக நடைபெற்றது