Surprise Me!

Seeman Press Interview at Ariyalur 7 February 2016

2016-02-08 775 Dailymotion

Seeman 20160207 Press Interview at Ariyalur

வரும் தேர்தல் மற்றவர்களுக்கு தேர்தல் எங்களுக்கு போர் - அண்ணண் சீமான்

94 வயதில் மீண்டும் முதல்வராக ஐயா கலைஞருக்கு ஆசை 70 வயதில் மீண்டும் அதிகாரத்தை செலுத்த அம்மையார் ஜெயலலிதாவுக்கு ஆசை எங்களை அடிமைப்படுத்தி ஆளவே இவ்வளவு போராடும் போது இந்த அடிமை நிலையிலிருந்து மீள்வதற்கும் வாழ்வதற்கும் நடக்கும் போர் தான் தேர்தல் 50 ஆண்டுகால திராவிட ஆட்சியை தூக்கி வீசும் புரட்சி போர் 2016 தேர்தல் - அண்ணண் சீமான் அரியலூரில்