Surprise Me!

Paralympic gold medalist Mariyappan refuses the accusation

2017-06-05 23 Dailymotion

சதீஷ்குமார் விவகாரத்தில் தன்னை சிக்க வைத்து சிலர் பணம் பறிக்க முயற்சி செய்வதாக பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் குற்றம்சாட்டியுள்ளார். சதீஷ்குமார் மரணத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் புகாருக்கும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Paralympic gold medalist Marriyappan refuses the accusation of Sathishkumar death. He said that somebody wants to grab money from him.