Surprise Me!

Jayanand refuses allegations on sasikala-Oneindia Tamil

2017-07-13 620 Dailymotion

கர்நாடக சிறைத் துறை டிஐஜி ரூபா தன் மீதான குற்றச்சாட்டுகளை மறைக்க சசிகலா மீது பழி போடுகிறார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் கொந்தளித்திருக்கிறார்.

Divakar's son Jayanand says that allegations made by DIG Roopa on Sasikala was to divert the memos given by Prison's DGP.