Tamilnadu Farmers Prayer in Tirchy Manaparai Temple-Oneindia Tamil
2017-07-26 1 Dailymotion
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் திருச்சி, மணப்பாறையில் உள்ள மாரியம்மன் கோவிலில் அங்கபிரதட்சணம் செய்தனர்.
Tamilnadu Farmers Prayer in Tirchy Manaparai Temple.