ஊட்டி மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பள்ளி வேன் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தது இதில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார் மேலும் வேனிலிருந்த சிறுமிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். School Van Accident in Ooty.