சத்தியமங்கலத்தில் போக்குவரத்துக்கு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிவந்த லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். Transport Department Officers Seized 3 Lorries in Sathyamangalam.