சென்னை ஸ்டெர்லிங் சாலையில் உள்ள 10 அடுக்கு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் இதில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின. Fire Accident in gee gee emerald complex at Chennai.