Surprise Me!

மூக்குப்பொடி சித்தர் யார் தெரியுமா?-வீடியோ

2017-08-11 3 Dailymotion

அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நேற்று அருளாசி கொடுத்த மூக்குப் பொடி சித்தர் திருவண்ணாமலையில் பிரபலமானவர். அவர் அருளாசி கொடுக்கும் ஸ்டைலே வித்தியாசமாக இருக்கிறது.

Mooku Podi Siddhar is a famous saint who is staying in Thiruvannamalai. ADMK leader TTV Dinakaran met the saint yesterday and got his blessings.