கிருஷ்ணகிரியில் உள்ள கேஆர்பி அணையில் முள்ளுகொள்ளளவு 44 அடியை எட்டியதால் அணையில் மீன்பிடிக்க மற்றும் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது . Banned For Fishing and Bathing in KRP Dam.