ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியை காலி என அறிவிக்க 2 மாதம் காலதாமதமாக செய்த சபாநாயகர், தற்போது 18 பேர் தகுதிநீக்கம் விவகாரத்தில் அவசரம் காட்டியது ஏன் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
When Jayalalitha was arrested in DA case on 2014, Speaker announces her Srirangam constituency as vacant after 2 months itself. But in the case of 18 MLAs disqualification, the speaker announces 18 constituencies as vacant on the day itself. Why this urgency? All for trust vote?