பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் போட்டியாளர்கள் செய்த அதே தவறுகளை செய்திருப்பேன். மக்களுக்கு பிடித்த ஓவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று சதீஷ் தெரிவித்துள்ளார்.
Comedian Sathish said that he would have fought with Oviya if he was a part of Big Boss.