அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பைத்தியக்காரத்தனத்தால் மனித குலமே அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சே குவாராவின் மகள் அலெய்டா குற்றம்சாட்டியுள்ளார்.
Cuban Communist revolutionary Che Guevara's daughter fears that the "madness" of US president Donald Trump could "destroy" humanity.The man has so much power to destroy humanity, and we are part of that humanity. That is the problem Aleida said