கிரகணம் படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாணை வைத்து படம் எடுக்கிறார் இளன். இந்த படத்தில் ஹரிஷுக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சி புகழ் மேக்கப் அழகி ரைசா வில்சன் நடிக்கிறாராம். கிரகணம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் புதுப்படத்திற்கு தயாராகிவிட்டார் இளன். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளாராம். டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு ஜூலிக்கு கிடைத்துள்ளது. ஆனால் அவருக்கு சினிமாவில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசை உள்ளதாம் .
Former Bigg Boss contestants Harish Kalyan and Raiza Wilson are set to romance on screen for Elan .
Harish Kalyan Romance Raiza wilson on screen .