Surprise Me!

கல்லறை திருவிழா- வீடியோ

2017-11-03 1 Dailymotion

இறந்தவர்களின் ஆத்மா சந்தியடைய கல்லரைகளில் மலர்வளையம் வைத்தும் மெழுகுவர்த்தி ஏற்றியும் கிருத்துவர்கள் கல்லரை திருவிழா கொண்டாடினர்.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருவிழா நடைபெறுகிறது. கல்லறை திருவிழாவின் போது இறந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களின் கல்லறைக்கு சென்று மெழுகுவர்த்தி வைத்தும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்துவார்கள். இத்திருவிழா நேற்று நடைபெற்றது. அனைத்து கல்லறைகளிலும் கிருத்துவர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.

Dis : Kurtas celebrate the Gaurav festival with the garland of the graveyards and the candle mounting in the graveyards of the dead.

The cemetery festival is held on November 2nd every year in Tamilnadu and Puduvai. The family of the dead during the cemetery festival will go to their grave and pay homage to the candles and wardrobe. This festival was held yesterday. In the tombs all the graves went to the tomb of the dead in their family and paid homage.