Surprise Me!

பைனான்சியர் அன்பு செழியன் கைது- வீடியோ

2017-11-22 1,229 Dailymotion

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததுடன் தற்கொலைக்கு காரணமான சினிமா பைனான்சியர் அன்பு செழியனை மதுரையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகர் சசிக்குமாரின் அத்தை மகன் அசோக்குமார் கந்து வட்டி பிரச்சணையால் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமான மதுரையை சேர்ந்த சினிமா பைனான்சியர் அன்பு செழியன் மீது வளசரவாக்கம் போலீசார் கொலை முயற்ச்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது அன்புசெழியனுக்கு தெரிந்ததையடுத்து தலைமறைவாகினார். இந்நிலையில் அன்புசெழியனை மதுரையில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Actor Sasikumar's Aunt's son Ashok Kumar has been charged with murder case by Madurai, a cinematologist from Chennai, The police filed a lawsuit and learned that he was hiding after knowing him. In this situation, the police arrested and arrested the police in Madurai.