கடந்த ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்க வேண்டும் என்று காலில் விழுந்து கதறிய நிர்வாகிகள் இந்த ஆண்டு அவரை உதறி தள்ளிவிட்டனர். இதுதான் அதிமுகவின் அவதாரம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைந்தவுடன் தமிழகத்தில் அரசியலில் திடீர் திருப்பங்கள் உருவானதோ இல்லையோ அதிமுகவில் உருவானது. 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் பின்னால் இருந்த சசிகலா அவரது மறைவுக்கு பிறகு சின்னம்மா என்ற அடைமொழியுடன் நிர்வாகிகளால் அன்போடு அழைக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட "அதே" மரியாதையை சசிகலாவுக்கு கொடுத்தனர். ஜெயலலிதா மறைந்த உடன் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை சசிகலாதான் ஏற்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் சசிகலாவிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி கேட்டு கொண்டனர்.
அதிமுக மூத்த நிர்வாகிகள் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் சிறிய யோசனைக்கு பிறகு ,சசிகலா சம்மதம் தெரிவித்து விட்டார். இதையடுத்து சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி அதிமுகவின் பொதுக் குழு கூடியது.
சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் சட்டவிதிகள்படி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்த கையோடு தீர்மான நகலை சசிகலாவிடம் ஒப்படைக்க ஓபிஎஸ் உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். அங்கு தீர்மான நகலை சசிகலாவிடம் கொடுத்தபோது சிறிது தயங்கியதும் நிர்வாகிகள் வலியுறுத்திவுடன் அதை பெற்றுக் கொண்டார். பின்னர் அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்தின் முன்பு வைத்து ஆசிர்வாதம் பெற்றார்.
இதையடுத்து கட்சியும் ஆட்சியும் ஒருவர் கையில்தான் இருக்க வேண்டும் என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சேர்ந்து அவரை சட்டமன்ற தலைவராக தேர்வு செய்தனர். இதை ஓபிஎஸ் முன்மொழிந்தார். பின்னர் அடுத்த நாளே ஓபிஎஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுகவும் இரண்டாக உடைந்தது. பின்னர் பிப்ரவரி 9-ஆம் தேதி ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை சந்தித்த சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
Last year, today, After Jayalalitha passed away, ADMK's Senior leaders like Madhusudhanan, Ponnaian were touches Sasikala's feet and call her to take charge as party's General Secretary. But this year ADMK have pushed off Sasikala from the party. Simply say they are against for Sasikala.
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration:
Composed: By Ender Güney
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
By Ender Güney
..............................
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
Inspiration: Game.of.Thrones.S07E01
Edit By Ender Güney
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music
https://www.youtube.com/c/NCMEpicMusic
By Ender Güney
description:
Description: https://www.youtube.com/c/NCMEpicMusic
https://twitter.com/freemusiceg16
https://www.facebook.com/NCMmusic16/
soundcloud.com/ncm-free-music