பிரிட்டிஷ் ஆதி குடிகளின் நிறம் கருப்பு என்றும் அவர்களின் கருவிழிகள் நீல நிறத்தில் இருந்ததாகவும் புதிய ஆய்வு ஒன்று சொல்கிறது. 10 ஆயிரம் ஆண்டு கலா பழமையான செட்டர் மனிதனின் எலும்புக்கூடை வைத்து செய்த டிஎன்ஏ பரிசோதனையில் இவை தெரியவந்துள்ளன. இங்கிலாந்தின் செட்டார் கிராமத்தில் உள்ள குகை ஒன்றில் இருந்து 1903ம் காலகட்டத்தில் வாழ்ந்த செட்டர் மனிதனின் எலும்புக்கூடு ஒன்று குகை ஒன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்களும், நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தை சேர்ந்தவர்கள் இந்த எலும்புக்கூட்டை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர். மண்டை ஓட்டில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவைக் கொண்டு செட்டர் மனிதனின் முகஅமைப்பை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் முடிவுகள் பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்பட்டன.
செட்டர் மனிதனின் டிஎன்ஏ ஆய்வு முடிவில் பிரிட்டனின் ஆதி குடிகளின் நிறம் அடர் பிரவுன் நிறத்தில் இருந்ததாகவும், அவர்களின் கண் கருவிழி நீல நிறத்தில் இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போதைய பிரிட்டர் மக்களை விட ஆதிகால மனிதன் யர்ம் குறைவாக இருந்ததாகவும், இற்த மனிதன் 20 வயது உடையவராக இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
DNA tests of 10,000-year-old skeleton known as Cheddar Man shows that early Britons had fair complexions and blue eyes.