Surprise Me!

என்ஆர்ஐ கணவர்களே, ஒரு பேட் நியூஸ்- வீடியோ

2018-02-13 6,599 Dailymotion

மனைவியை இந்தியாவில் விட்டு விட்டு நைசாக தப்பி வரும் என்ஆர்ஐ கணவர்களைத் தண்டிக்கும் வகையில் புதிய நடவடிக்கை ஒன்றை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது. இதுபோன்று கைவிடப்படும் மனைவியர் நலனைக் கருத்தில் கொண்டு இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரவுள்ளது மத்திய அரசு.

Here is a bad news for erring NRI husbands who desert their wives in India. External affairs ministry is mulling a new bill for punishing these NRI husbands.