Surprise Me!

லேடிஸ் கிளப்புகளாக மாறும் ஆளுநர்களின் ராஜபவன்- வீடியோ

2018-02-26 2 Dailymotion

தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். இது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. அண்மைகாலமாக ஆளுநர் மாளிகைகள் 'அந்தப்புரங்களாக' உருமாறி வருவது தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது.

மேகாலயா மாநில ஆளுநராக கடந்த ஆண்டு பதவி வகித்த தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சண்முகநாதன் மீது நாட்டை அதிர வைக்கும் பாலியல் புகார்கள் கூறப்பட்டன. மேகாலயா ராஜ்பவன் ஊழியர்கள் 100க்கும் அதிகமானோர் சண்முகநாதனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.