Surprise Me!

மனைவியின் குற்றச்சாட்டிற்கு ஷமி விளக்கம்- வீடியோ

2018-03-07 1 Dailymotion

எனக்கு எதிராக சதி நடக்கிறது என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். தன்னை கொடுமைப்படுத்தியதாக மனைவி குற்றம்சாட்டிய நிலையில் ஷமி இவ்வாறு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளவர் முமகது ஷமி.

இவருக்கும் ஹசின் ஜகான் என்ற பெண்ணுக்கும் 2014ல் திருமணமானது. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவர்கள் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியுள்ளது.

All these allegations about my personal life are lies. This is a very big conspiracy against me. It's an attempt to defame me and hurt my game, Mohammad Shami tweeted.