நடிகை ஜீவிதா தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பல பெண்களை மிரட்டி அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா என்ற பெண் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் விபரங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றில் திரையுலகம் குறித்த விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் சந்தியா கலந்து கொண்டு பேசினார். நடிகை ஜீவிதா தனது கணவர் டாக்டர் ராஜசேகரின் இச்சையை தீர்த்து வைக்க பல பெண்களை அவரின் படுக்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக சந்தியா கூறியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமீர்பேட் பகுதியில் உள்ள வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி வைத்தார். பல பெண்களை தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார் ஜீவிதா என்று சந்தியா கூறியுள்ளார். அமீர்பேட் பகுதியில் உள்ள வேலை பார்க்கும் பெண்களை ஜீவிதா மிரட்டி வைத்தார். பல பெண்களை தனது கணவரின் செக்ஸ் ஆசையை தீர்க்க பயன்படுத்திக் கொண்டார் ஜீவிதா என்று சந்தியா கூறியுள்ளார்.
#rajasekhar #jeevitha #tollywood