Surprise Me!

கேப்டன் பதவியை துறந்த கம்பிரின் அடுத்த திட்டம்

2018-04-25 4,400 Dailymotion

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கவுதம் கம்பீர், இந்த சீசனில் பணம் வாங்காமல் டெல்லி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது.

கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த கவுதம் கம்பீர், டெல்லி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

goutham gambir play free for delhi derdevils in this ipl season