Surprise Me!

முருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு

2018-04-28 3,092 Dailymotion

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் தனது கணவன் குற்றமற்றவர் என்றும், யாரையோ காப்பாற்ற தங்களை பலிகடாவாக்க முயற்சி நடப்பதாகவும் முருகனின் மனைவி சுஜா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட நிர்மலாதேவியிடம் நடத்திய தொடர் விசாரணையில் உதவி பேராசிரியர் முருகனின் பெயரும் அடிப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முருகன் மீது நிர்மலாதேவி கூறியிருந்த தகவலுக்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிபிசிஐடி விசாரணை வளையத்துக்குள் உள்ளார்.

Murugan's wife Suja said her husband was innocent. Suja has accused her of blaming her and all the traces of the case.