Surprise Me!

வாட்சனின் சிக்ஸர் மழையில் நனைந்த புனே மைதானம்

2018-04-30 264 Dailymotion

புனேயில் நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் டாஸை வென்ற டெல்லி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்துள்ளது. ஷேன் வாட்சன் 24, டுபிளாசி 20 ரன்களுடன் ஆடுகின்றனர்.

shane watson hits six of 25 balls

#ipl #csk #dhoni