குரங்குடன் அமர்ந்து டிபன் சாப்பிட்டுள்ளார் கர்நாடக எம்எல்ஏ சுரேஷ் பாபு.
தும்கூர் மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி தொகுதி எம்எல்ஏ சுரேஷ் பாபு இன்று காலை சிற்றுண்டி சாப்பிட அமர்ந்தார். அப்போது, திடீரென, குரங்கு ஒன்று வீட்டுக்குள் நுழைந்து அவர் இருந்த இடத்திற்கே வந்தது.
MLA Suresh Babu taken tiffin with a monkey which has comes to his house on Karnataka polling day.