இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகாவில் வெல்லும் நிலைக்கு வந்துவிட்டது, இதன் மூலம் தென்னிந்தியாவிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இந்தியா முழுக்க இருக்கும் பெரும்பாலான மாநிலங்களில் தற்போது பாஜக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகாவில் வெல்லும் நிலைக்கு வந்துவிட்டது, இதன் மூலம் தென்னிந்தியாவிலும் அழுத்தமாக கால் பதித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது . மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது.இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தது.
Karnataka Election Results: BJP washes out Congress, Hands got control only in Punjab, Puducherry. BJP is now leading in most of the Karnataka constituencies.