Surprise Me!

கோவை நீர்நிலைகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும்- வீடியோ

2018-05-23 1,220 Dailymotion

deS:தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் கோவையில் உள்ள நீர்நிலைகளில் கலப்பதை தடுக்க கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு தேசிய கட்சியை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர். கோவையில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரில், தோல் தொழிற்சாலை கழிவுகள், நகராட்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை கலப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது.