Surprise Me!

சிஎஸ்கே வெற்றிக் கொண்டாட்டத்தில் ரிஷப் பாண்ட்- வீடியோ

2018-05-28 2,347 Dailymotion

ஐபிஎல் போட்டிகள் நேற்றோடு முடிந்தது. நேற்றோடு சிஎஸ்கே வெற்றிக்கோப்பையைத் தட்டிச்சென்றது...இந்த வெற்றியை ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற அணி ரசிகர்களும் கொண்டாடி இருக்கின்றனர்..வாழ்த்துக்களைக் கூறிகொண்டிருக்கினர்.. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு தருணம் இருக்கிறது. அது என்ன வென்றால் சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற கையோடு மைதானத்தில் கொண்டாடத்தில் இருந்தது..அப்போது அங்கு வந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணியைச் சேர்ந்த Rishabh Pant -ம் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொண்டார்.

ipl 2018, delhi team rishabh pant also joined in csk team celebration #ipl
#csk