Surprise Me!

தமன்னா - சௌந்தரராஜன் கல்யாணத்தில் குவிந்த திரையுலக பிரபலங்கள்- வீடியோ

2018-06-04 585 Dailymotion

#tamanna #soundararajan #wedding #album #video


Tamanna wedding album and video. Actor Soundararaja wedding album pictures and videos.
Actor Soundararaja has married Tamanna. They have got engaged in january. Celebrities and fans have wished them a happy married life.


சவுந்தரராஜாவுக்கும், தமன்னா என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. மே மாதம் திருமணம் என்று முடிவு செய்தனர். அதன்படி இன்று திருமணம் நடைபெற்றது. திருமண வேலைகளுக்கு இடையேயும் தூக்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சவுந்தரராஜா ட்விட்டரில் கொந்தளித்துள்ளார்.