Surprise Me!

அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சிக்கிறது-பாரதிராஜா-வீடியோ

2018-06-11 2,722 Dailymotion

இயக்குநர் அமீரை கொலை செய்ய ஒரு கும்பல் முயற்சித்து வருவதாக இயக்குநர் பாரதி ராஜா குற்றம்சாட்டியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் இயக்குநர் அமீர் பங்கேற்றார். அப்போது அவரது பேச்சு எதிர்ப்பு தெரிவித்து அரங்கில் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.