லீட்ஸில் நேற்று நடந்த மூன்றாவது ஒருதினப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.இதனால் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது. டோனியின் பேட்டிங் பற்றி விவாதம் ஏற்பட்டுள்ளது .
மெதுவாக ஆடி, தோனி மற்ற பேட்ஸ்மேன்கள் மேல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறார் என்று கூறுகிறார் கம்பிர்
Gavaskar and Gambhir criticized Dhoni's yesterday innings against England