Surprise Me!

கிரிக்கெட் வீரருக்கு ஷாக் கொடுத்த பில்- வீடியோ

2018-07-20 1,452 Dailymotion

முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்ட பிறகு வந்த பில்லை பார்த்து ஷாக் ஆகிவிட்டார். 6,99,930 ரூபாய்க்கு பில் வந்தால் யார் தான் ஷாக் ஆக மாட்டார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ரா தற்போது டிவி வர்ணனையாளராக உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை போட்டுள்ளார்.

Akash chopra shocked over 7 lakh bill for lunch.