#anjali #lisa #lisa3d #shootingspot #accident
Actress Anjali now acting in a movie called Lisa 3D. This movie is produced by PG.Muthaiah, directed by debutant Raju Viswanath. Anjali furious performance sent her director to hospital in recent shooting. Anjali attacks Director during Anjali 3D shooting.
லிசா3டி என்ற படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனருக்கு நடிகை அஞ்சலி நெத்தியடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் லிசா 3டி. இந்த ஹாரர் படத்தின் ஆக்ஸன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார்.அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கும் இப்படத்தில், ஏமாளி படத்தின் நாயகன் ஷாம் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.