Surprise Me!

மதுரையில் ரஜினியுடன் மல்லுக்கட்டும் விஜய் சேதுபதி- வீடியோ

2018-07-25 1,393 Dailymotion

Vijay Sethupathi is set to join Rajinikanth's upcoming movie shoot in Madurai next month. Rajini is acting in Karthik Subbaraj's movie after Kaala.


மதுரையில் ரஜினியுடன் மல்லுக்கட்டப் போகிறாராம் விஜய் சேதுபதி.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.