Surprise Me!

அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

2018-07-29 4,428 Dailymotion

திமுக தொண்டர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும். எந்த அசம்பாவிதங்களுக்கும் இடம் தரக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

DMK working president MK Stalin has urged the party cadres to move away from Kauvery hospital.