திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தார் சந்தித்து பேசியது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
MK Stalin runs pillar to post to get a permission from the CM.