கனமழையின் கோரத்தாண்டவத்தின் காரணமாக கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. வீடுகள், விளை நிலங்கள் இருந்த இடமெல்லாம் தண்ணீர் தனது கோர முகத்தை காட்டியுள்ளது. இந்நிலையில் சத்தியம் டிவி. தமது நேயர்களுக்காக பிரத்யேக கழுகு பார்வை காட்சியை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்துள்ளது.