அத்திப்பட்டியை போல் கர்நாடக மாநிலத்தில் ஒரு கிராமமே அடித்து செல்லப்பட்ட அவலம் நடந்தேறியுள்ளது. கர்நாடகத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தை போன்று இங்கும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
An entire village named Kaandanakolli in Madikeri taluk at Kodagu reportedly disappeared due to landslides and flood. Not a single trace of the village is left.
Credits:
Music Info: Blockbuster by AShamaluevMusic.
Music Link: https://www.ashamaluevmusic.com