"எல்லோரும் சாமி கும்பிட வேண்டும். அப்படி கும்பிட்டால் குற்றங்கள் குறையும்" என்று தெரிவித்துள்ளார் நமது ஆளுநர் பன்வாரிலால். கோபியில் தியாகி லட்சுமணனின் உருவ சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்.
தியாகி லட்சுமணனின் புகழ் குறித்து ஆளுநர் பேச தொடங்கும்போது ஆளுநர் 'வணக்கம்' என்று தமிழில் சொல்லிவிட்டு பேசினார். அப்போது, மனித கழிவுகளை மனிதனே அள்ள வேண்டும் என்ற முறையை அகற்ற பாடுபட்டவர் தியாகி லட்சுமணன் என்றார்.
Worshiping God will reduce crime and violence: Governor Banwarilal