Surprise Me!

தெலுங்கானாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து-வீடியோ

2018-09-11 2,732 Dailymotion

தெலுங்கானாவில் மலைப் பாதையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானா அருகே இருக்கும் கொண்டகாட்டு என்ற மலை பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறுகலான பாதையில் சென்ற பேருந்து சாலை விளிம்பில் சென்று விழுந்துள்ளளது.