Surprise Me!

சசிகலா சிறையில் ஆரோக்கியமாக உள்ளார்

2018-09-18 112 Dailymotion

சசிகலா சிறையில் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார் என்று அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்

நெல்லையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டபின்னர் அமமுக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் பேசினார்

10 நாட்களில் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வந்தபிற்கு அரசியலில் இருந்து ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் ஆகிய இருவரும் காணாமல் போவார்கள்.என்றும் சசிகலா சிறையில் மிகவும் ஆரோக்கியமாக உள்ளார்கள்.உடல் நலமில்லாமல் இருப்பதாக விசமிகள் தவறான செய்திபரப்பி வருகிறார்கள் என்றார்