Surprise Me!

மாட்டு வண்டியில் ஆட்டோ

2018-09-19 42 Dailymotion

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி ஊர்வலம் செல்லும் விநோத போராட்டம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடியில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் டீசல் பெட்ரோல் விலைகள் நாளுக்கு நாள் உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. அதில் மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி கொண்டு நகர் முழுவதும் வலம் வந்து போராட்டம் நடத்தினர். இந்த விநோத போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

A fierce struggle was carried out on the truck carrying auto rickshaw on a petrol diesel hike.