Surprise Me!

இந்த தாத்தாவை பார்த்தா பொறாமையாவும் இருக்கு.. லைட்டா பயமாவும் இருக்கு!-வீடியோ

2018-09-21 1 Dailymotion

ஒரு பக்கம் பாம்புகள், மற்றொரு பக்கம் ஆமை, சுற்றிலும் எக்கச்சக்கமான கொடிய விஷமுள்ள விலங்குகள் என 67 வயசு தாத்தா ஒருவர் ஜம்மென்று வாழ்ந்து வருகிறார் பிரான்சில். லூரே என்ற நதிக்கரையில் உள்ள கிராமத்தில்தான் இந்த தாத்தா வாழ்ந்து வருகிறார். இவரது பெயர் பிலிப் கில்லட். இவருக்கு மிருகங்கள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். ஆசை என்று சொல்ல முடியாது, வெறி என்றே சொல்லலாம்.