Surprise Me!

நடுவானில் வெடித்த ஸ்பேஸ் கிரேப்ட், தப்பித்த வீரர்கள்-வீடியோ

2018-10-12 7,500 Dailymotion

ரஷ்யாவை சேர்ந்த ராக்கெட் ஒன்று 2 விண்வெளி வீரர்களை விண்ணுக்கு சுமந்து செல்லும்போது நடுவானில் வெடித்து சிதறி உள்ளது. நாசா உலகின் மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக இருந்தாலும், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டங்களுக்கு இப்போதெல்லாம் சொந்த ராக்கெட்டை பயன்படுத்துவது கிடையாது. அதற்கு பதிலாக ஸ்பேஸ் எக்ஸ், ப்ளூ ஆர்ஜின் போன்ற தனியார் நிறுவனங்களை நம்பி இருக்கிறது.