குவைத்தில் இந்த வார இறுதிக்குள் வானிலையில் பல மாற்றங்கள் இருக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் நீர் உள்வாங்க கூடும் என்றும், பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.