Surprise Me!

டி ஜி பி யை நீக்க வழக்கு

2018-12-20 14 Dailymotion

குட்கா முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டு இருப்பதை மறைத்து
பணி நீட்டிப்பு பெற்றுள்ள டி ஜி பி ராஜேந்திரனை நீக்கிவிட்டு
புதிய டிஜிபியை நியமிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்
என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டிஜிபி ரேஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா,
முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ்,
முன்னாள் டிஜிபி அசோக் குமார் ஆகியோருக்கு
நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.