Surprise Me!

விருதுநகரில் ரூ. 10-க்கு சேலை.. முண்டியடித்த பெண்கள்-வீடியோ

2018-12-20 1 Dailymotion

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே புதிதாக தொடங்கப்பட்ட துணிக் கடையில் ரூ. 10-க்கு புடவை விற்பனை செய்யப்படும் என்ற விளம்பரத்தை அடுத்து அக்கடை முன் அதிகாலை முதலே பெண்கள் கூட்டம் அலைமோதியது.