Surprise Me!

வாட்டர் பாட்டிலை ஓபன் செய்து தண்ணீர் குடிக்கும் கரடி-வீடியோ

2019-01-02 3,071 Dailymotion

ஆறு, கடல், ஏரி, குளம், குட்டை என எங்கெங்கோ தாகத்தை தீர்த்து கொண்ட கரடி ஒன்று வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் காட்சி படு வைரலாகி வருகிறது. நம்ம ஊரில் குளிர் காலம் என்றால் ஆஸ்திரேலியாவில் இப்போது வெயில் காலம். கொடுமையான வெயில் அந்நாட்டில் நிலவி வருரகிறது. காட்டு தீ ஏற்படும் அளவுக்கு வெப்பம் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு வெயில் மண்டையை பிளக்கிறது.